S.F.D. சில்வா. கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரீஸ் கம்பெனி, குமார வீதி, கோட்டை, 1வது பதிப்பு, 1955. (கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரீஸ் கம்பெனி, குமார வீதி, கோட்டை).
iii, 174 பக்கம், வரைபடங்கள், படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
புதிய பூமிசாத்திரத் தொடரில் வெளியாகிய நூல். உலகப் புவியியல் பற்றிய ஆரம்ப வகுப்புகளுக்குரிய அடிப்படை அறிவைப் பேதிக்கும் வகையில் எழுதப்பட்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 98785).