12252 – பொருளியல்: இரண்டாம் பகுதி.

W.D.லக்ஷ்மன், H.M.குணசேகர, C.W.பர்ணாந்து. கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1979. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).

(4), 102 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

தேசிய வருமானம், பணமும் வங்கித் தொழிலும், விலைமட்டமும் சுட்டெண்களும் பணவீக்க பணச் சுருக்கங்களும் ஆகிய மூன்று அத்தியாயங்களில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்குரிய பொருளியலின் பல்வேறு அம்சங்களும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் மொழிபெயர்ப்பாளர்களாக கு. உதயகுமார், இ.சிவானந்தன், த.ர.இராசலிங்கம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28254).

ஏனைய பதிவுகள்

12793 – பூதத்தம்பி இசை நாடகம்.

த.கலாமணி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்கழி 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). xii, 48 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5 x

14390 வணிகவியற் கட்டுரைகள்.

மலர் வெளியீட்டுக்குழு. யாழ்ப்பாணம்: வர்த்தக ஒன்றியம், சென். ஜோன்ஸ் கல்லூரி, 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி).(8), 89 பக்கம், விலை: ரூபா 15.00, அளவு: 24.5×19 சமீ.

14032 தருமத்தின் குரல்.

எஸ்.ராதாகிருஷ்ணன். திருக்கோணமலை: இளைஞர் அருள்நெறி மன்றம், ஞானசம்பந்தன் வீதி, 1வது பதிப்பு, 1988. (கொழும்பு 12: நியு லீலா அச்சகம், 182, மெசெஞ்சர் வீதி). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

14089 உலக சைவப் பேரவை நான்காவது பொது சபைக் கூட்டமும் ;, உலக சைவ மாநாடும்: சிறப்பு மலர் 08-10 செப்டெம்பர் 1995.

மலர்க்குழு. கொழும்பு: உலக சைவப் பேரவை-இலங்கைக் கிளை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (20+126) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19.5 சமீ.

14642 மணற்கும்பி.

ரஜிதா இராசரத்தினம். பருத்தித்துறை: கலாசாரப் பேரவை, வடமராட்சி கிழக்கு பிரதேச சபை, 1வது பதிப்பு, ஜுன் 2019. (அல்வாய்: மதுரன் கிராப்பிக்ஸ்). 72 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×12.5 சமீ., ISBN:

14401 சம்பூர்ண அரிச்சந்திரா நாட்டுக்கூத்து.

ஆசீர்வாதம் தேவசகாயம்பிள்ளை (புனைபெயர்: செகராசசிங்கம்), செல்லையா மெற்றாஸ்மயில் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம், 21, முதலாவது ஒழுங்கை, பிறவுன் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2004. (யாழ்ப்பாணம்: ஹரிஹரன் பிறின்டேர்ஸ், 47,