வி.கி.இராசதுரை (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1961. (கண்டி: கிங்ஸ்லி அச்சகம், இல. 205, கொழும்பு வீதி).
(2), 120 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21*14 சமீ.
13ஆவது ஆண்டுக்குரிய இளங்கதிர் இதழில் சங்கக் காப்பாளர் விபரம், ஈழ நாடும் இலக்கியமும் (வி.கி.இராசதுரை), பாடாத தேனீ (ஆ.இராஜகோபால்), நெஞ்சில் நஞ்சு (கதிர்காமநாதன்), ஐயோ வாசுகி (அ.சண்முகதாஸ்), அவனும் – அவளும் (ஞானரதம்), போடியார் மகள் (ஞானம்), கல்லுமலைத் தோட்டத்திலே (இராஜபாரதி), அற நூல்கள் எழுந்தன (சி. தில்லைநாதன்), உலகெலாம் பரவிய தமிழும் தமிழர் சால்பும் (சு.வித்தியானந்தன்), யாழ்ப்பாணத்துப் பழக்க வழக்கங்கள் (சு.கணபதிப்பிள்ளை), கற்பனைக்குழவி (பொ.பூலோகசிங்கம்), தமிழ் நாட்டில் சமணர்: முதல் இயல் (ஆ.வேலுப்பிள்ளை), பேரதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க ஆண்டறிக்கை 1960 (புஷ்பா காசிப்பிள்ளை), ஆகிய ஆக்கங்களும், கவிதைப் படைப்புகளாக பொங்குங் கவிதை பொலிந்து (சி.தில்லைநாதன்), பிறக்கவேண்டும் (அ.சண்முகதாஸ்), எனது வாழ்வின் ஜோதி (இராஜபாரதி), தமிழ்க்கன்னி (வ. கோவிந்தபிள்ளை), வான யாத்திரை (ஈழத்து குழுஉ இறையனார்) ஆகியனவும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37410. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008305)