12480 – தமிழ்மொழித் தினம் 1994.

தமிழ்த்தின விழாக் குழு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கொழும்பு வடக்கு கல்விக் கோட்டம், கல்வி இராஜாங்க அமைச்சு, 1வது பதிப்பு, ஜுன் 1994. (கொழும்பு 13: ரிபாய் அச்சகம், 143/9, ஜிந்துப்பிட்டி வீதி).

(66) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×18 சமீ.

கொழும்பு வடக்கு கல்விக் கோட்ட தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் தமிழ்மொழித் திறன் விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு மலர் இது. சமகாலத்தில் நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவந்த தமிழ்மொழித் திறன் போட்டிகள் தமிழ்மொழி மூல மாணவர்களின் ஆக்கத்திறன்களை மதிப்பீடு செய்யும் சிறந்த உரைகல்லாக அமைந்திருந்தன. அதற்குச் சாட்சியாக ஆசியுரை, வாழ்த்துரைகளுக்கும் விளம்பரங்களுக்கும் அப்பால், இம்மலரில் மாணவர்கள், ஆசிரியர்களின் படைப்பாக்கங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34615).

ஏனைய பதிவுகள்

12867 – இலங்கையினதும் உலகத்தினதும் மூலாதாரச் சரித்திர நூல்.

L.H.ஹொஹஸ் பெறேறா, ஆ.இரத்தினசபாபதி (ஆங்கில மூலம்), B.M.யோசவ் பொன்ராசா, M.J.வேதநாயகம் (தமிழாக்கம்). கொழும்பு: W.M.A.வாஹிட் அன் பிரதர்ஸ், 233, பெரிய தெரு, 1வது பதிப்பு, 1955. (கொழும்பு: கூட்டுறவு மொத்த விற்பனவு அச்சக நிலையம்,

14675 செய்னம்பு நாச்சியார் மான்மியம்.

அப்துல் காதர் லெப்பை. கல்ஹின்னை: மணிக்குரல் பதிப்பகம், 1வது பதிப்பு, ஜுலை 1967. (பண்டாரவளை: முகைதீன்ஸ் அச்சகம்). (12), 55 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 19×13 சமீ. “மணிக்குரல்” சஞ்சிகையில் அங்கதச்

14015 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: ஆண்டுப் பொது அறிக்கை (1994).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: ஆட்சிக் குழு, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 14: ஸ்டார் லைன் அச்சகம், 213,

14672 நாற்காலிகள் (மேடை நாடகம்).

இயூஜீன் இயோனெஸ்கோ (பிரெஞ்சு மூலம்), பி.விக்னேஸ்வரன் (தமிழாக்கம்). சென்னை 600024: வடலி வெளியீடு, D2/5, டி.என்.ஹெச்.பி., தெற்கு சிவன் கோயில் தெரு, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). 88

12775 – கிளுவம் வேலியும் கிடுகுத் தட்டியும்: கவிதைத் தொகுப்பு.

வேலணையூர் சுரேஷ் (இயற்பெயர்: இராமச்சந்திரன் சுரேஷ்). யாழ்ப்பாணம்: வர்ணம் கிரியேஷன்ஸ், அளவெட்டி, 1வது பதிப்பு, நவம்பர் 2015. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், 103, பலாலி வீதி). xxvii, 100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: