12572 – முதலாம் தொடர்புறு பாட வாசகம் 1: மேற்பிரிவு.

ஆ.வி.சோமசுந்தரம். யாழ்ப்பாணம்: ஆ.வி.சோமசுந்தரம், 6வது பதிப்பு, 1947, 1வது பதிப்பு, 1934. (யாழ்ப்பாணம்: க.வைத்தியலிங்கம், அதிபர், நாவலர் அச்சுக்கூடம்).

52 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13.5 சமீ.

Correlative Lessons Book 1 for Kindergarten upper Division என்ற ஆங்கில இணைத்தலைப்புடன் வெளியிடப்பட்ட பாலர் மேற்பிரிவுக்கான இந்நூல் 1934இல் தமிழ் பாடநூல் கமிட்டியினால் பாடநூலாக அங்கீகாரம்பெறப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12939. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 011879).

ஏனைய பதிவுகள்