12682 – சந்தைப்படுத்தல்: தத்துவங்களும் நடைமுறையும்-1.

எம்.வை.எம்.சித்தீக். களுபோவில: Educational Literal and Business (E.L.B.) Publications, 46/4A ஆசிரி மாவத்தை, 1வது பதிப்பு, 1997. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 1 டீ, P.வு.னுந ளுடைஎய ஆயறயவாந).

vi, 106 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×15 சமீ., ISBN: 955-9550-01-2.

மனித தேவைகளும் திருப்தியும், சந்தைப்படுத்தல், தந்திரோபாயச் சந்தைப்படுத்தல் திட்டமிடல், திட்டமிடல் மாதிரிகள், சந்தைப்படுத்தல் செய்முறை, உற்பத்திப் பொருள் திட்டமிடலும் அபிவிருத்தியும், விலையிடல் ஆகிய ஏழு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் எம்.வை.எம்.சித்தீக், சப்பரகமுவ பல்கலைக்கழகத்தின் வர்த்தகக் கல்வித்துறையின் துறைத் தலைவராகப் பணயாற்றுகிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30561).

ஏனைய பதிவுகள்

12766 – மட்டக்களப்புப் பிரதேசச் சாகித்திய விழா நினைவு மலர் 1993.

சா.இ.கமலநாதன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: மட்டக்களப்புப் பிரதேசச் சாகித்திய விழா அமைப்புக் குழு, 1வது பதிப்பு, ஆவணி 1993. (மட்டக்களப்பு: வளர்மதி அச்சகம்). (14), 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25 x 19

12497 – யா/இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம் பவளமலர் 1922-1997.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: மெய்கண்டான் மகா வித்தியாலயம், இளவாலை, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 13: செவ்வந்தி பதிப்பகம், இல. 130, ஸ்ரீ குணானந்த மாவத்தை). xxxii, 170 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை:

12423 – தூரிகை 2007.

உயர்தர மாணவர் மன்றம். கொழும்பு 14: புனித அந்தோனியார் தமிழ் மகா வித்தியாலயம், மகாவத்தை, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை). (10), 124 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12869 – வரலாறு: முதற் பகுதி.

அமரதாச லியனகமகே, சிறிமல் ரணவல, P.ஏ.து.ஜயசேகர, நந்தா ஜயசிங்க (மூல நூலாசிரியர்கள்), இ.முருகையன், வே.வல்லிபுரம், ஐ. தம்பிமுத்து, த.ர.இராசலிங்கம் (மொழிபெயர்ப்பாளர்கள்), வே.பேரம்பலம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது

12311 – கல்வியியல் அடிப்படைகள்.

N.P.M. சுல்தான், மேனகா கிருஷ்ணபிள்ளை. கொழும்பு: N.P.M.சுல்தான், செல்வி மே.கிருஷ்ணபிள்ளை, போதனாசிரியர், தொலைக் கல்வி மத்திய நிலையம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2001. (கொழும்பு 6: உதயா பப்ளிக்கேஷன்ஸ், 83/3, 3/2, 37ஆவது ஒழுங்கை,