12766 – மட்டக்களப்புப் பிரதேசச் சாகித்திய விழா நினைவு மலர் 1993.

சா.இ.கமலநாதன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: மட்டக்களப்புப் பிரதேசச் சாகித்திய விழா அமைப்புக் குழு, 1வது பதிப்பு, ஆவணி 1993. (மட்டக்களப்பு: வளர்மதி அச்சகம்).

(14), 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25 x 19 சமீ.

மட்டக்களப்பில் 1993 ஆவணி 9ம், 10ஆம் திகதிகளில் நடைபெற்ற பிரதேச சாகித்திய விழாவின் நினைவுச் சின்னமாக இம்மலர் வெளிவந்துள்ளது. பாரத அம்மானை, 16ஆம் நூற்றாண்டு மட்டக்களப்பு, அரங்கநாயகி, மட்டக்களப்புத் தமிழும் மலையாளமும், மட்டக்களப்பின் நாடக அரங்கம், கூரைமுடிப் பாரம்பரியம் முக்குகர் வரலாறு எனப் பல்வேறு விடயங்களை ஆய்வுக்குட்படுத்தி இம்மலரில் கட்டுரைகளும் சில கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25175).

ஏனைய பதிவுகள்

12834 – தடங்களைக் கடந்துசெல்லும் காலநதி.

க.நவம். வல்வெட்டித்துறை: நான்காவது பரிமாணம், தெணியகம், பொலிகண்டி, 1வது பதிப்பு, 2017. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 116 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 18.5 x 13 சமீ., ISBN:

14498 தண்ணுமைத் தண்ணொலி.

நாகரட்ணம் மாதவன். யாழ்ப்பாணம்: கலாவித்தகர் நாகரட்ணம் மாதவன், சண்டிலிப்பாய், 1வது பதிப்பு, தை 2011. (யாழ்ப்பாணம்: S.T.G. பிரிண்டர்ஸ், தாவடி). xviiiஇ, (2), 119 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 25×18 சமீ.

14871 மின்மினிகளால் ஒரு தோரணம்.

முல்லை முஸ்ரிபா. கொழும்பு 10: வெள்ளாப்பு வெளி, ஏ 6, 2/1 என்.எச்.எஸ்.கலைமகள் வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 10: S & S Printers, 43, ஜயந்த வீரசேகர மாவத்தை). xv,

14678 ஆற்றங்கரை மற்றும் பிற கதைகள்.

ஸபீர் ஹாபிஸ். சாய்ந்தமருது: அல்ஹ{தா பப்ளிகேஷன், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை). vi, 130 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 955-8911-01-X. நான்-மனம்-அவள், பசி,