12928 – கல்வி ஊற்றுக் கண்களில் ஒன்று.

ஏ.இக்பால். பேருவளை: பேசும் பேனா பேரணி, 63, பள்ளிவாசல் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1994. (பேருவளை: குவிக் கிராப்பிக் பிரின்ட், 26/6, பள்ளிவாசல் வீதி).

111 பக்கம், விலை: ரூபா 55., அளவு: 17.5 x 13 சமீ.

இந்நூல் ஆசிரிய தந்தை அல்ஹாஜ் ஐ.எல்.எம்.மஷ்ஹுர் அவர்களின் வாழ்க்கை வரலாறாகவும் இலங்கை முஸ்லிம்களின் ஒரு காலகட்டத்துக் கல்வி வரலாறாகவும் எழுதப்பெற்றுள்ளது. ஆசிரியராக, அதிபராக, நூலாசிரியராக இருந்தவரும் தர்கா நகரைச் சேர்ந்த ஆசிரியர் தந்தையுமான காலஞ்சென்ற அல்-ஹாஜ் ஐ.எல்.எம். மஷ்{ஹர் இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்காக பாரிய பணிகளைச் செய்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14742).

ஏனைய பதிவுகள்