13019 தமிழர் தகவல்: 28ஆவது ஆண்டு மலர்: இளமுகிழ்ச் சுவடு.

எஸ்.திருச்செல்வம் (பிரதம ஆசிரியர்),Canada: Tamil’s Information, Ahilan Associates, P.O.Box 3, Station F, Toronto, Ontario M4Y 2L4, 1வது பதிப்பு, பெப்ரவரி 2019. (Canada: Ahilan Associates, Printers and Publishers, P.O.Box 3, Station F, Toronto, Ontario M4Y 2L4).
160 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ., ISBN:1206-0585.

பெப்ரவரி 1991 முதல் கனடாவிலிருந்து வெளிவரும் தமிழர் தகவல் மாத சஞ்சிகையின் 27ஆவது ஆண்டு நிறைவு மலர். அமெரிக்க, கனடியத் தமிழ் மக்களினதும், ஐரோப்பியத் தமிழர்களினதும் 100க்கும் மேற்பட்ட அறிவியல் ஆக்கங்களைத் தாங்கி இது வெளிவந்துள்ளது. தமிழர் தகவல் ஆண்டுதோறும் வழங்கும் விருதுகளைப் பெறுவோர் பற்றிய விபரங்களும் இம்மலரில் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளன. பெப்ரவரி 2019இல் கனடாவின் ரொரன்ரோ நகரசபையின் அங்கத்தவர் சபா மண்டபத்தில் இடம்பெற்ற ஆண்டு விழாவின்போது இம்மலர் வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

14211 திருவாசகத் தேன்துளிகள் ஐந்து.

ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம். கொழும்பு 6: சைவ சித்தாந்த திருச்சபை, இல. 5, மூர் வீதி, 2வது பதிப்பு, ஜுலை 1992, 1வது பதிப்பு, டிசம்பர் 1989. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை).

14039 இந்து நாகரிகம் தரம்-12: வளநூல்.

தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: சமயங்கள் மற்றும் விழுமியங்கள் கல்வித்துறை, மொழிகள் மானிடவியல் சமூக விஞ்ஞான பீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2018. (மஹரகம: அச்சகப் பிரிவு, தேசிய கல்வி நிறுவகம்).

Best dating sites

Many local newspapers had online personals in the mid 1990s but were bought out by these big dating sites. From some of the comments it

14600 குறுக்கால போவானே கோதாரி விழுவானே.

கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், ஊசநயணந னுபைவையடஇ 14, அத்தபத்து டெரஸ்). viii, 62 பக்கம், விலை: ரூபா 250., அளவு:

14596 கலையுருக்காட்டி (Kaleidoscope).

இ.சு.முரளிதரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஐப்பசி 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vii, 54 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.,