14032 தருமத்தின் குரல்.

எஸ்.ராதாகிருஷ்ணன். திருக்கோணமலை: இளைஞர் அருள்நெறி மன்றம், ஞானசம்பந்தன் வீதி, 1வது பதிப்பு, 1988. (கொழும்பு 12: நியு லீலா அச்சகம், 182, மெசெஞ்சர் வீதி). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. பாரதத்தின் ஜனாதிபதியும் தத்துவஞானியுமான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் அறிவுரைகள். ஆனி உத்தரத் திருமஞ்சன அபிஷேகத்தின் சிறப்பு வெளியீடாக திருக்கோணமலை, இளைஞர் அருள்நெறி மன்றத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam 734).

ஏனைய பதிவுகள்

14010 தமிழர் தகவல் ; 2003. பன்னிரண்டாவது ஆண்டு மலர் ; (மாமாங்க மலர்).

எஸ்.திருச்செல்வம் (பிரதம ஆசிரியர்). கனடா: அகிலன் அசோஷியேட்ஸ், P.O.Box 3,Station F,Toronto,) 1வது பதிப்பு, பெப்ரவரி 2003. (Canada, Ahilan Associates,Printers and Publisher,Toronto). 152 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21

14075 பிரதோஷ வழிபாடு.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (யாழ்ப்பாணம்: ரூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை). 52 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 18.5×12.5 சமீ.

12524 – சைவத் தமிழ் திருமணங்கள்: ஓர் கையேடு.

இ.குமாரவடிவேல் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: குருபரன்-ஆரணி திருமணநாள் ஞாபகார்த்த வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5

14856 வள்ளுவரின் வழி நடப்போம்.

பா.விக்கினேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). சாவகச்சேரி: தென்மராட்சி இலக்கிய அணி, கிராம்புவில், 1வது பதிப்பு, மார்ச் 2014. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், 276 கஸ்தூரியார் வீதி). viii, 127 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19×12.5