நா.சுப்பிரமணியம். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், த.பெட்டி 160, 1வது பதிப்பு, ஜுலை 1955. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் வீதி). (10), 118 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1.00, அளவு: 17.5×11.5 சமீ. இந்நூல் 25 பாடங்களில் சிங்கள மொழியை தமிழில் விளக்குகின்றது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 09621).