14886 சுவிற்சர்லாந்து.

ஸ்ரீலால் கல்தேரா. கொழும்பு 5: எஸ்.எல்.எஸ். அசோசியேட்ஸ், 33/30, டீ.டீ.எம்.கொலம்பகே மாவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2002. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி). (6), 76 பக்கம், வரைபடங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ., ISBN: 955-9048-16-3. சுவிட்சர்லாந்து நாடு பற்றிய வரலாறு, புவியியல் மற்றும் பயணிகளுக்கான தகவல்கள் முதல் இருபது பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. பக்கம் 21-76 வரை சுவிட்சர்லாந்து தொடர்பான புகைப்படக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சுவிட்சர்லாந்துக்குப் பயணம் செய்பவர்களுக்கேற்ற கைந்நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48410).

ஏனைய பதிவுகள்

14077 போர்த்துக்கேயர் அழித்த பெந்தோட்டை காளிகோயில்.

என்.கே.எஸ். திருச்செல்வம். கொழும்பு 5: அருந்ததி பதிப்பகம், 68/14, ஸ்ரீ சித்தார்த்த வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). x, 55

12727 – கடவுளைக் கண்டவர்கள்.

.த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1டB, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, E.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 56 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா

12869 – வரலாறு: முதற் பகுதி.

அமரதாச லியனகமகே, சிறிமல் ரணவல, P.ஏ.து.ஜயசேகர, நந்தா ஜயசிங்க (மூல நூலாசிரியர்கள்), இ.முருகையன், வே.வல்லிபுரம், ஐ. தம்பிமுத்து, த.ர.இராசலிங்கம் (மொழிபெயர்ப்பாளர்கள்), வே.பேரம்பலம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது

14325 அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான அரசாங்க ஆலோசனைகள்.

இலங்கை அரசாங்கம். கொழும்பு: நீதி, அரசியலமைப்பு அலுவல்கள், இன அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1997. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்). vi, 161 பக்கம், 6