மலர்க் குழு. ஆனைக்கோட்டை: திருமதி சி. ருக்குமணிதேவி, செல்வ அகம்,1வது பதிப்பு, டிசம்பர் 2004. (யாழ்ப்பாணம்: திருச்செல்வி அச்சகம்).ஒஒiஒஇ 70 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,அளவு: 20.5×15 சமீ.அமரர் நமசிவாயம் சிவபாதம் (புத்தொளி) அவர்களின் சிவபதப்பேற்றின் நினைவுமலர் 30.12.2004 அன்று வெளியிடப்பட்டது. இம்மலரில் பத்மராணி செல்லத்தம்பி928 இலக்கிய அறிஞர்கள், புலவர்கள்நூல் தேட்டம் – தொகுதி 15 551அவர்கள் எழுதிய ‘புத்தொளி சிவபாதம் வாழ்வும் பணியும்” என்ற ஆய்வுக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. ஆசிரியராகப் பணியில் சேர்ந்து, கல்விச்சேவையில்அதிபராகத் தரம் உயர்ந்து, ஆனைக்கோட்டை கிராம அபிவிருத்திச் சங்கத்தின்தலைவராகவும் நீண்டகாலம் பணியாற்றியவர் அமரர் புத்தொளி சிவபாதம்.1949இல் எழுத்துலகில் பிரவேசித்த புத்தொளி அவர்கள் 2003ஆம் ஆண்டு வரை21 நூல்களை எழுதியவர். இலங்கைத் தமிழரசுக்கட்சி அங்கத்தவராகவும் இவர்இருந்துள்ளார்.