17029 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: அமைப்பு விதிகள்.

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் திருத்தப்பட்ட அமைப்பு விதிகள் நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளன. சங்கத்தின் முன்னைய அமைப்பு விதிகளில் 5.9.1999ஆம் நாள் பொதுச் சபையில் நிறைவேற்றிய திருத்தங்களோடு பொதுச் சபையின் அங்கீகாரம் பெற்றது.

ஏனைய பதிவுகள்

Newest 1 Lowest Put Casinos Nz

Articles No-deposit Totally free Spins To the Cleopatra’s Treasures From the Boho Local casino 5 Put Gambling establishment Canada Is Gambling enterprises You to Take

17952 ஏன் வேண்டும் ஈழத் தமிழ்நாடு.

கொக்குவில் முதலி. யாழ்ப்பாணம்: அண்ணா பதிப்பகம், கொக்குவில், 1வது பதிப்பு, வைகாசி 1970. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி). 20 பக்கம், விலை: 35 சதம், அளவு: 20×14 சமீ. ‘இன்று

16058 திருமந்திர விருந்து-1.

சு.செல்லத்துரை (மலராசிரியர்). கொழும்பு: திருமந்திரப் பணிமன்றம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்). xxx, 134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ., ISBN: 978-624-5150-00-7. இணுவில்-இளவாலை திருமதி