இஸ்லாம் 14243-14245

14246 மயக்கத்தை அகற்றி துலங்கும் அறிவு.

ஷேக் முகையுதீன் குருபாவா. கொழும்பு: இலங்கை சூபி (ஞான) விளக்கக் குழு, 139, தர்மபால மாவத்தை, 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: கொம்மேர்ஷியல் அச்சகம், பிரதான வீதி). viii, 144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

14244 ஏன் தொழ வேண்டும்?.

ஹஸனுல் பன்னா(ரஹ்), மௌலானா மௌதூதி. கொழும்பு 9: இலங்கை ஜமாஅதே இஸ்லாமி வெளியீடு, 204/1, தெமட்டகொட வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1973. (கொழும்பு 10: டயமண்ட் அச்சகம், 98, டீன்ஸ் ரோட், மருதானை).

14245 புன்னகைக்கும் நபிகள். A.B.M .இத்ரீஸ்.

வாழைச்சேனை 05: சோனகம் வெளியீடு, மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 132 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ.,ISDN

14243 இஸ்லாத்தின் வழியில் பெண்கள் சுத்தம்.

செய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமின் (மூலம்), ஸாலிஹ் அஸ்.ஸாலிஹ் (ஆங்கில மொழிபெயர்ப்பு), எஸ். எம்.மன்சூர் (தமிழாக்கம்). சவூதி அரேபியா: I.P.C.Islam Presentation Committee, P.O.Box 1613, Safat 13017, 1வது பதிப்பு,