சமூக சேவை நிறுவனங்கள் 14340-14344

14344 முள்ளிவாயக்கால் பதிவுகள் Stories of Mullivaikkaal.

அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம். யாழ்ப்பாணம்: அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், இல. 70, மணல்தரை ஒழுங்கை, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 126 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

14343 மலாய இலங்கையர் சங்கம் (இலங்கை) யாழ்ப்பாணம்: வெள்ளி விழா 1962.

ஆர். நாகரட்ணம் (பிரதம ஆசிரியர்), ஏ.நாகலிங்கம் (உதவி ஆசிரியர்), ஈ.சபாரத்தினம் (உதவி ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மலாய இலங்கையர் சங்கம், 1வது பதிப்பு, 1962. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், பிரதான வீதி). xxx, 112

14342 புன்னாலைக்கட்டுவன் கணேச சனசமூக நிலையம்: கட்டடத்திறப்பு விழா சிறப்பு மலர் 15.12.2002.

ம.துஷ்யந்தன் (மலர்த் தொகுப்பாசிரியர்). புன்னாலைக்கட்டுவன்: கணேச சனசமூக நிலையம், புன்னாலைக்கட்டுவன் தெற்கு, 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). vi, (4), 50 பக்கம், விலை:

14341 சேர்ந்து உழைத்தலில் சுய அபிவிருத்தி.

ஏ.ரி.ஆரியரத்ன. மொறட்டுவை: இலங்கை தேசிய சர்வோதய சிரமதானச் சங்கம், தலைமை அலுவலகம், மெத்மெதுர, 77, டி சொய்சா வீதி, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: சீ.என்.பீ. பிரஸ்). 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14340 இளந்தளிர்-6.

சுதாகரன் ரஜிதா, வ.கபிலன். யாழ்ப்பாணம்: கந்தையா கனகம்மா நிதியம், 1வது பதிப்பு, ஜனவரி 2017. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, B.A.தம்பி ஒழுங்கை). (4), ஒஒ, 106 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: