கல்வி நிறுவனங்கள், மாணவர் சங்கங்கள், சிறப்பிதழ்கள் 14364-14378

14378 மகுடம்: கலை விழா 2008.

இதழாசிரியர் குழு. கொழும்பு: தமிழ் இலக்கிய மன்றம், டீ.எஸ். சேனநாயக்கா கல்லூரி, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 2: வுhசநந N Pசiவெநசளஇ 50/15, சேர்.ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை). (144) பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

14377 புங்குடுதீவு ஸ்ரீ கணேச வித்தியாசாலை பழைய மாணவர் சங்க வெள்ளி விழா மலர்.

மலர்க் குழு. புங்குடுதீவு: ஸ்ரீ கணேச வித்தியாசாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1951. (யாழ்ப்பாணம்: வே.சுந்தரம்பிள்ளை, விவேகானந்த அச்சகம்). 92 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ. பண்டிதமணி க.சு.நவநீதகிருஷ்ண பாரதியார்,

14376 நால்வர் உதயம் கலைவிழா 1998: சிறப்பு மலர்.

லோஷினி தர்மலிங்கம் (மலராசிரியர்). கொழும்பு 2: நால்வர் சமயப பாடசாலை மாணவர் மன்றம், கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

14375 சைவ மகாஜன தீபம்: மண்டபத் திறப்பு விழா மலர்-2015.

வே.மதியழகன் (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: இணுவில் மத்திய கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 2015. (இணுவில்: வைரஸ் பிரின்டர்ஸ்). lvi, 240 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ. இம்மலரில் ஆசிச்

14374 சண்முகநாதம்: யா/கரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலயம் நூற்றாண்டுவிழா சிறப்பு மலர் 2017.

லக்சனா தேவகஜானன் (மலர் ஆசிரியர்). ஊர்காவற்றுறை: யாஃகரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலயம், கரம்பொன் மேற்கு, 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிரின்டர்ஸ்). 95 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5

14373 சங்கநாதம் 1976-1977.

சி.சிவானந்தராஜா (இதழாசிரியர்). கொழும்பு 6: வணிக கலை மன்றம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, மார்ச் 1977. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). (4), 62 பக்கம்,

14372 கொழும்பு தொண்டர் வித்தியாலயம் புதிய மூன்று மாடி கட்டிடத் திறப்பு விழா: வெளியீட்டு மலர்1977.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு: தொண்டர் வித்தியாலயம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1977. (கொழும்பு 12: நியூ லீலா அச்சகம், 162, பண்டாரநாயக்க மாவத்தை). (62) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

14371 கொழும்பு இந்துக் கல்லூரியின் பொன்விழா மலர் 2002.

மலர்க் குழு. கொழும்பு: இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (34), 177 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21.5 சமீ. பொன்விழாச் சிறப்பு

14370 கலசம் 2009. இதழாசிரியர் குழு.

கொழும்பு: சாந்த கிளேயார் கல்லூரி, இந்து மாணவர் மன்றம், 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை). 155 பக்கம், புகைப்படங்கள், விலை:குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19 சமீ.

14369 இந்து நாதம்: 1997.

கணேசன் சாந்தகுமார் (இதழாசிரியர்). கொழும்பு 4: இந்து மாணவர் மன்றம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு: யாசீன் பிரின்டர்ஸ்). (88) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19.5