15135 மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்.

நினைவு மலர்க் குழு. நயினாதீவு: அமரர் திருமதி குகானந்தன் ஜெயப்பிரபா நினைவுக் குழு, 1வது பதிப்பு, மார்ச் 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(9), 181 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×15 சமீ.

19.02.2021 அன்று மறைந்த திருமதி குகானந்தன் ஜெயப்பிரபா அவர்களின் நினைவாஞ்சலி மலர். இதில் மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய திருவாசகப் பதிகங்களையும், நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் குடியிருக்கும் ஆலய வரலாற்றையும் இணைத்துத் தொகுத்திருக்கிறார்கள். திருவாசகப் பதிகங்களாக சிவபுராணம், கீர்த்தித் திரு அகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திரு அகவல், திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திருஅம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தௌ;ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருஉந்தியார், திருத்தேள் நோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், செத்திலாப் பத்து சிவானந்தம், அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, திருக்கழுக்குன்றப் பதிகம், கண்டபத்து, பிரார்த்தனைப்பத்து, குழைத்தப் பத்து, உயிருண்ணிப்பத்து, அச்சப்பத்து, திருப்பாண்டிப் பதிகம், பிடித்தபத்து, திருஏசறவு, திருப்புலம்பல், குலாப்பத்து, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, எண்ணப்பதிகம், யாத்திரைப்பத்து, திருப்படை எழுச்சி, திருவெண்பா, பண்டாய நான்மறை, திருப்படை ஆட்சி, ஆனந்த மாலை, அச்சோப் பதிகம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Mr Bet Local casino Remark

Blogs Almost every other Casino Reviews – play Legend Of Perseus slot Mr Choice 50 Totally free Spins Search as a result of our on