நூலகவியலாளர்

என்.செல்வராஜா

46+

புத்தகங்கள்

15+

நூல்தேட்டங்கள்

15000+

புத்தக தொகுப்புக்கள்

சில நிகழ்வுகளின் படங்கள்

தொடர்புடை காணொளிகள்

தொடர்புடை ஆவணங்கள்

selvaraja nadaraja

ஆசிரியரை பற்றி

இலக்கியத்துறையின் பல்வேறுபட்ட பிரிவுகளில் உள்ள எழுத்தாளர்களை அந்த அந்தப் பிரிவினரே அதிகமாக நன்கு அறிந்துவைத்திருப்பார்கள். ஆனால் நூலகவியலாளரும் ஊடகவியலாளருமான திரு.என்.செல்வராஜாவை அறிவியல்புலத்தின் அனைத்துப் பிரிவினரும் பரவலாக அறிந்து வைத்துள்ளார்கள் என்றால் அவர் மேற்கொண்டுள்ள பாரிய பணியும் அவருக்கேயுரிய தனித்துவமான நற்பண்புகளும்தான் காரணம்.

ஈழத்துத் தமிழ் தேசிய நூல் பட்டியல்