ஈழத்துத் தமிழ் தேசிய நூல் பட்டியல்

உலகெங்கும் வாழும் ஈழத்துப் படைப்பாளிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் நூல்களுக்கானதும், ஈழத்தமிழர் தொடர்பாக தமிழில் எழுதப்பட்டதுமான நூல்களுக்கான விபரப் பட்டியல் தளம்.

selva photo

ஆசிரியரை பற்றி

நூலகவியல் துறையில் நல்ல அனுபவத்தைப் பெற்றுக்கொண்ட திரு.என்.செல்வராஜா அவர்கள் அதன் மூலம் தமிழ்ச் சமுதாயத்திற்குக் கல்வி தொடர்பாக அளப்பரிய சேவைஆற்றி வருகின்றார். இவ்வாண்டு அகவை அறுபதை எய்தும் அவரது வாழ்க்கையின் சாதனையை எண்ணிப்பார்க்கும் போது ஒரு தனிமனிதர் எவ்வாறு இச்சாதனையைப் புரிந்தார் என்பது அதிசயம்.

நூல் தேட்டம் தொகுதிகள்

ஈழத்துத் தமிழ் தேசிய நூல் பட்டியல்