ஏ.எல்.எம்.பளீல். ஸ்ரீ லங்கா: பல்கலைக் கல்வி நிலையம், 1வது பதிப்பு, 2004. (அச்சக விபரம்தரப்படவில்லை).
251 பக்கம், விலை: ரூபா 199., அளவு: 20.5×15 சமீ.
உலகம் பற்றிய விடயங்கள், இலங்கை பற்றிய விடயங்கள், அறிவியல், விளையாட்டுக்கள், மொழிவிருத்தி, கடிதங்கள்-கட்டுரைகள், கட்டுரைகளுக்கான விடைகள் எனப் பகுத்து சிறு தலைப்புகளுக்குள் இந்நூல் பொது அறிவுச் செய்திகளைக் குறிப்பாகத் தருகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36042).