10019 அகிலம்: வருடாந்த சிறப்பு மலர்: 2011.

கே.வி. இராமசாமி (ஆசிரியர்). கண்டி: அகிலம் பப்ளிக்கேஷன்ஸ், 308, டி.எஸ்.சேனநாயக்க வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(12), 132 பக்கம், வண்ணத் தகடுகள், குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.

மலையகத்தில், கண்டியிலிருந்து வெளிவரும் அகிலம்: அறிவியல் சஞ்சிகையின் வருடாந்தச் சிறப்பு மலராக 05.06.2011 அன்று மலையகத்தலைநகர் கண்டி ‘அகிலம்’ வெளியிடப்பட்டுள்ளது. அறிவியல், கலை, இலக்கியம் சார்ந்த 37 கட்டுரைகளை இவ்விதழ் உள்ளடக்கியுள்ளது. இலங்கைத் தமிழ் அறிஞர்கள் பலரின் துறைசார் ஆக்கங்களாக இவை அமைந்துள்ளன. பெரும்பாலும் கலை, நுண்கலை தொடர்பான படைப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16473 இசையுடன் பாட அழகான தமிழ்ப் பாடல்கள்.

கீர்த்தி. (இயற்பெயர்: குமரேஸ்வரன் கீர்த்திசிங்கம்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2017. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்). x, 166 பக்கம், விலை: இந்திய

11672 மனவனத்தில் நந்தவனம்.

ராஜகவி றாஹில். (இயற்பெயர்: ஏ.சீ.றாஹில், தொகுப்பாசிரியர்). நிந்தவூர் 05: ஆர்.கே.மீடியா வெளியீடு, 318, புதிய நகர், 1வது பதிப்பு, ஜுலை 2009. (அக்கரைப்பற்று: நியூ செலக்ஷன் பிரின்டர்ஸ்). (2), 150 பக்கம், சித்திரங்கள், விலை: