க.இ.க.கந்தசுவாமி. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 1992. (கொழும்பு 14: ஸ்டார்லைன் பிரின்டர்ஸ், 213, கிராண்ட்பாஸ் வீதி).
(6), 126 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 24.5×18.5 சமீ.
இந்நூலில் அறிஞர்களின் கட்டுரைகளும், கவிதைகளும், பரிசில் பெற்ற மாணவர்களின் கட்டுரைகள், கவிதைகளும், பரிசில் பெற்ற ஆய்வுக் கட்டுரைகளும், சங்கத் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் தொடர்பை உணர்த்தும் கட்டுரைகளும், இச்சங்கத்தின் ஐம்பதாண்டு வரலாற்றுப் பணிகள் பற்றிய கட்டுரையும், சங்கத்தின் தொடக்க காலம் பற்றிய அறிக்கைகளும், இச்சங்கத்தின் இன்றைய பணிகள் பற்றிய குறிப்புகளும், பெரியோர்களின் வாழ்த்துரைகளும் அமைந்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28194).