10044 ஊடு: விருது வழங்கல்: 2004 சிறப்பு மலர்.

எஸ்.சித்திராஞ்ஜன் (மலர் ஆசிரியர்). கொழும்பு 15: இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், 113/A, எலி ஹவுஸ் வீதி, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 6: Fast Printers, 289-1/2 காலி வீதி, வெள்ளவத்தை).

iv, 71 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வருடாந்தம் நடத்துகின்ற தமிழ் ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு விழாவின்போது வெளியிடப்பட்ட மலர். ஆர்.பாரதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, சண்முகம் சிவலிங்கம், தி.இராசகோபாலன், ஆகியோரின் கட்டுரைகளும், கவிஞர் அமிர்தநாயகம், எஸ்.சித்திராரஞ்ஜன் ஆகியோரின் கவிதைகளும், ஜோய் ஜெயக்குமார், எம்.பிரபாதரன், எஸ்.சுரேந்திரன் ஆகியோரின் சேகரிப்பான முக்கிய புகைப்பட ஆவணங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40758).

ஏனைய பதிவுகள்

10155 கேதார கௌரி விரதம்.

ஆறுமுகம் அரசரெத்தினம். களுவாஞ்சிக்குடி: திருவருள் நூல்வெளியீட்டுக் குழு, களுதாவளை, 5வது பதிப்பு, ஜுன் 2003, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (மட்டக்களப்பு: நியூ கீன், இல. 73, முனை வீதி). iv, 16 பக்கம்,

Casino Bonus Codes

Content Slot hot gems – Dux Casino: 150 Freispiele and 500 Bonus Routiniert Diese, Genau So Wie Die Leser Unser Spielautomat Book Of Ra 6