சி.சிவசோதி. கொழும்பு 6: ஆன்மீகம் வளர் நிலையம், 24 – 2/1, இராஜசிங்கம் வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு: நியூ ஜெட் பிரின்ட்).
120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.
இளவேனில், சத்திய சங்கமம், ஆன்மீக அமுதம், வானம் பூச்சொரிந்து ஆகிய நான்கு ஆன்மீகக் கட்டுரைகளின் தொகுப்பு. நூலாசிரியர் வவுனியா மாவட்டத்தின் பெரிய கோமரசன் குளம் தமிழ் வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றியவர்.