10048 ஞானகுரு.

சி.சிவசோதி. கொழும்பு 6: ஆன்மீகம் வளர் நிலையம், 24 – 2/1, இராஜசிங்கம் வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு: நியூ ஜெட் பிரின்ட்).

120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

இளவேனில், சத்திய சங்கமம், ஆன்மீக அமுதம், வானம் பூச்சொரிந்து ஆகிய நான்கு ஆன்மீகக் கட்டுரைகளின் தொகுப்பு. நூலாசிரியர் வவுனியா மாவட்டத்தின் பெரிய கோமரசன் குளம் தமிழ் வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

10933 இரும்பரசன் புறொபசர் சாண்டோ சங்கரதாஸ் அவர்களின் 93ஆவது பிறந்த தின நினைவு மலர்.

சாண்டோ வே.ஸ்ரீதாஸ் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சாண்டோ வே.ஸ்ரீதாஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 1996. (அச்சக விபரம் தரப்படவில்லை) 24 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ. மட்டக்களப்பைச் சேர்ந்த சாண்டோ சங்கரதாஸ்