தெருத்தூசியோன். (இயற்பெயர்: ராஜசிங்கம் சார்ள்ஸ் ராஜ்குமார்). கொழும்பு 6: ராஜசிங்கம் சார்ள்ஸ் ராஜ்குமார், 1வது பதிப்பு, 1990. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(7), 37 பக்கம், விலை: ரூபா 27.50, அளவு: 21.5×13.5 சமீ.
பாவிகள் வாழும் இவ்வுலகிலே, என் ஆவி கலங்கி எழுதும் புதிய காவியம் என்ற அறிமுகத்துடன் ஆன்மீக வழிப்பட்ட தன்நிலை விளக்கமாக இந்நூலில் உள்ள உரைகள் அமைந்துள்ளன. கண்பார்வையற்றவரான இந்நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைப் பட்டதாரியாவார். பின்னாளில் ஆளுநர் செயலகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும்; பணிபுரிந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16765).
12A31 நான் காணும் உலகம்: உண்மை நிலையின் விளக்கம்.
தெருத்தூசியோன். (இயற்பெயர்: ராஜசிங்கம் சார்ள்ஸ் ராஜ்குமார்). தெகிவளை: கலா பதிப்பகம், 54, பிரெஸர் அவென்யூ, 2வது பதிப்பு, 2015, 1வது பதிப்பு, 1990. (வெள்ளவத்தை: எஸ்.பி.கிராபிக்ஸ், 235ஜீ, காலி வீதி).
(7), 37 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-7900-00-1.
பாவிகள் வாழும் இவ்வுலகிலே, என் ஆவி கலங்கி எழுதும் புதிய காவியம் என்ற அறிமுகத்துடன் ஆன்மீக வழிப்பட்ட தன்நிலை விளக்கமாக இந்நூலில் உள்ள உரைகள் அமைந்துள்ளன. கண்பார்வையற்றவரான இந்நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைப் பட்டதாரியாவார். பின்னாளில் ஆளுநர் செயலகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும்; பணிபுரிந்தவர். (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 10055)