பி.ஏ.சி. ஆனந்தராஜா. வவனியா: கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, நவம்பர் 2009. (வவுனியா: விஞ்சு, மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், இல. 77, முதலாம் குறுக்குத் தெரு).
102 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-1862-01-5.
இந்நூலின் முதற் பகுதியில் நமக்கு நாம், அறிகைசார் நடத்தைவழிச் சிகிச்சை, வாழ்வைக் கட்டி எழுப்பும் கற்கள், இளைய பருவத்தினரோடு இணைந்துகொள்வோம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், கல்விக் கூடங்கள் வயதில், ஆகிய ஆறு உளவளத்துணைக் கட்டுரைகளும், இரண்டாம் பகுதியில் அரசிளங்குமாரனின் ஆனந்தம், சஹானியின் முயற்குட்டி, ஒரு பிள்ளையின் கேள்வி, தாத்தாவும் நானும் ஆகிய நான்கு கதைகளும் இடம்பெற்றுள்ளன.