10065 நமக்கு நாம்:உளவளத்துணை சார் கட்டுரைகள், கதைகள்.

பி.ஏ.சி. ஆனந்தராஜா. வவனியா: கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, நவம்பர் 2009. (வவுனியா:  விஞ்சு, மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், இல. 77, முதலாம் குறுக்குத் தெரு).

102 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-1862-01-5.

இந்நூலின் முதற் பகுதியில் நமக்கு நாம், அறிகைசார் நடத்தைவழிச் சிகிச்சை, வாழ்வைக் கட்டி எழுப்பும் கற்கள், இளைய பருவத்தினரோடு இணைந்துகொள்வோம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், கல்விக் கூடங்கள் வயதில், ஆகிய ஆறு உளவளத்துணைக் கட்டுரைகளும், இரண்டாம் பகுதியில் அரசிளங்குமாரனின் ஆனந்தம், சஹானியின் முயற்குட்டி, ஒரு பிள்ளையின் கேள்வி, தாத்தாவும் நானும் ஆகிய நான்கு கதைகளும் இடம்பெற்றுள்ளன. 

ஏனைய பதிவுகள்

10880 யாழ்ப்பாணக் குடாநாட்டினதும் அதன் அயலில் அமைந்துள்ள தீவுகளினதும் தோற்றம்.

S.T.B. இராஜேஸ்வரன். மானிப்பாய்: ஆர் பிரசன்னா, மகேச பவனம், இணுவில் வீதி, 1வது பதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைகள் பதிப்பகம்). xvi, 150 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×15