10068 அமரத்துவ பதிவாக: அமரர் கனகசபை மயில்வாகனம்.

மலர்க்குழு. கொழும்பு: அமரர் கனகசபை மயில்வாகனம் நினைவுக்குழு, 1வது பதிப்பு, மே 2015. (கொழும்பு 6: ஹரே பிரின்டர்ஸ், 36, ஸ்டேசன் வீதி).

80 பக்கம், தகடுகள், விலை: அன்பளிப்பு, அளவு: 20×14 சமீ.

அமரர் கனகசபை மயில்வாகனம் அவர்களின் நினைவையொட்டி 29.05.2015 அன்று வெளியிடப்பட்ட இந்நினைவு மலரில், ஒளவையாரின் அத்திசூடி, பாரதியாரின் புதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேட்கை, உலகநீதி, கலியுகம், கணப்பொழுதின் மகிமை, தர்மயுத்தம், மருத்துவம், ஆகிய மனிதநீதி புகட்டுவதும், மக்கள் பயன்பாட்டுக்கு உதவுவதுமான பல விடயங்களைத் தொகுத்து மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்