எம்.எஸ்.சிவசோதி. வவுனியா: எம்.எஸ்.சிவசோதி, யோசவாஸ் வீதி, இறம்பைக் குளம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (வவுனியா: கலைமகள் அச்சகம்).
38 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 19.5×12 சமீ.
பகவத் கீதையின் பொன்மொழிகளை அடியொற்றி ஆசிரியரால் தொகுக்கப்பட்ட மானிட ஒழுக்கவியல் சார்ந்த பொன்மொழிகளின் தொகுப்பாக இச்சிறுநூல் அமைகின்றது.