ஒளவையார் (மூலம்), அகளங்கன் (விளக்கவுரை). வவுனியா: இந்து மாமன்றம், 1வது பதிப்பு, ஜனவரி 1996. (வவுனியா: சுதன் அச்சகம்).
(8), 42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:19×12.5 சமீ.
பன்னிரு திருமுறை முற்றோதல் பூர்த்திவிழா ஞாபகார்த்த வெளியீட்டுத் தொடரில் மூன்றாவது நூலாக வவனியா இந்து மாமன்றம் 1.1.1996 அன்று வெளியிட்ட நூல் இதுவாகும்.