மொழிவாணன். தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன்ஸ், தபால் பெட்டி எண் 64, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2011. (தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன்ஸ், தபால் பெட்டி எண் 64).
118 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-8741-50-4.
எண்ஜோதிட நூல். ஒவ்வொருவருடைய பிறந்த திகதியின் அடிப்படையில் பொதுவான குணங்களையும் அத்திகதியில் பிறந்தவர்களுக்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. அத்துடன் ஒவ்வொரு திகதிக்கும் சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்களையும் பிரசுரித்து நூலை கவர்ச்சியாக்கியுள்ளார். வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் பெயர் மாற்றம், வாகனத்திற்கு அதிர்ஷ்டமான எண்ணைத் தேர்ந்தெடுப்பது எப்படி?, என்பன போன்ற அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தவிழையும் விடயங்களைச் சிறுகுறிப்புகளாக பதிவுசெய்துள்ளார். தினக்குரலில் எண்ஜோதிடம் தொடர்பாக இவர் எழுதிய கட்டுரைகளின் ஒரு பகுதியே இவையாகும்.