10092 எண்ணியல் கைரேகை சோதிடக் கலைஞானம்.

கண்ணையா (இயற்பெயர்: மு.இராமையா). வவுனியா: முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1998. (வவுனியா: K.T.P.M. கணனிப் பயிற்சி நிலையம், குருமண்காடு).

110 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 80., அளவு: 20×14.5 சமீ.

வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளரான கவியெழில் கவிஞர் கண்ணையாவின் எண்சாத்திர நூல். தந்தை செல்வா, இந்திரா காந்தி, நடிகர் எம்.ஜி.ஆர்., ஆகியோருக்கான நினைவஞ்சலிப் பாமாலைகள், கவிதைப் பூக்கள், இன ஐக்கியம் ஆகிய கவிதைத் தொகுப்புக்கள் என்பவற்றைத் தந்த கவிஞர் கண்ணையா தனிமூலிகையின் மருத்துவ சாதனை என்ற உரைநடைநூலையும் வழங்கியவர்.  எண்ணியல் கைரேகை சோதிடநூல் இவரது இரண்டாவது உரைநடை நூலாகும்.

ஏனைய பதிவுகள்