10102 யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க திருச்சபை சரித்திரச் சுருக்கம்.

சா.ஞானப்பிரகாசர், ம.பாவிலுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: யாழ். கத்தோலிக்க இலக்கியக் கழகம்,  1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).

60 பக்கம், தகடுகள், விலை: ரூபா 6.00, அளவு: 18.5×12.5 சமீ.

சுவாமி சா.ஞானப்பிரகாசர், சுவாமி ம.பாவிலுப்பிள்ளை அகிய இருவரும் இணைந்து எழுதியுள்ள இவ்வரலாற்று நூல் தானியேல்-செபமாலை ஞாபக வெளியீட்டுத் தொடரில் முதல் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 916).     

ஏனைய பதிவுகள்

10 Ecu Anzahlung Casino 2024

Content Sonstige Bonusangebote Zum 20 Ecu Provision Ohne Einzahlung – Herr Bet Casino 10 Der One Spielbank Bonus Schenkt Dir 10 Kostenfrei Bimbes Zum Einstieg

Gratisspinn

Content Gratisspinn ved Registrering i Norge: silver lion spilleautomater kasinosider Hvilke casinoer har de største bonusser? Slik fungerer online casino Forbløffende bilder, fengslende historielinjer i