10126 விநாயகரின் பெருமையும் திருவிளையாடல்களும்.

வி.செல்வரத்தினம். யாழ்ப்பாணம்: கௌரி செல்வரத்தினம், அளவெட்டி, 1வது பதிப்பு, சித்திரை 2001. (யாழ்ப்பாணம்: மேனகா அச்சகம், 342, கே.கே.எஸ்.வீதி).

xv, 121 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ.

கல்வித்துறையில் 25க்கும் மேற்பட்ட உயர்வகுப்புகளுக்கான கணித, விஞ்ஞான நூல்களை எழுதியுள்ள ஆசிரியர் ஆன்மீகத்துறையில் எழுதிய ஐந்தாவது நூலாக இது வெளிவருகின்றது. விநாயகரின் பெருமையையும், அவர் பக்தர்களுக்கு நிகழ்த்திக்காட்டிய பல்வேறு திருவிளையாடல்களையும் இந்நூலில் சைவ சமயக் கட்டுரைகளாக வழங்குகின்றார். தனது ஆரம்பக் கல்வியை பர்மாவிலும், தொடர்கல்வியை அளவெட்டியிலும், கொழும்பிலும் கற்றுக் கல்வித் திணைக்களத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்ற வேளையில் இந்நூலை எழுதியிருந்தார்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 131017).     

ஏனைய பதிவுகள்