10127 விபூதி.

மு.வைரமுத்து. மானிப்பாய்: இந்து சமய விருத்திச் சங்க வெளியீடு, 1வது பதிப்பு, 1961. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).

14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

மானிப்பாய், குமாரபுரம், திரு. மு.வைரமுத்து எழுதிய இச்சிறுநூல் சைவர்களின் வாழ்வில் திருநீற்றின் முக்கியத்துவம் பற்றிய ஆன்மீக விளக்கத்தை வழங்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 135021).     

ஏனைய பதிவுகள்