10129 சைவ வினாவிடை (தொகுப்பு).

ஆறுமுக நாவலர் (மூலம்), அகளங்கன் (தொகுப்பாசிரியர்). வவுனியா: சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், புகையிரத நிலைய வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (வவுனியா: சுதன் அச்சகம்).

xii, 119 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 18×12 சமீ.

ஆறுமுகநாவலர் அருளிய சைவ வினா-விடைகளை உள்ளடக்கியுள்ள இந்நூல் தற்கால சைவ சமயம் கற்றொழுகும் மாணவர்களின் பயன்பாடு கருதித் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் பதியியல், புண்ணிய-பாவ இயல், விபூதியியல், நித்திய கரும இயல், சிவாலய தரிசன இயல், தமிழ் வேத இயல், பசுவியல், பாசவியல், வேதாகமவியல், சைவ பேதவியல், உருத்திராட்சவியல், பஞ்சாட்சரவியல், சிவலிங்கவியல், சிவாலய கைங்கரியவியல், குரு சங்கம சேவையியல், மாகேசுர பூசையியல், விரதவியல், அன்பியல், ஐந்தாம் குரவர் ஆறுமுகநாவலர் ஆகிய 19 அத்தியாயங்களில் பிரித்து விளக்கி எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

13990 இன்னும் எத்தனை நாள்?.

எம்.எஸ்.உதயமூர்த்தி. சென்னை: ஜுனியர் விகடன், 1வது பதிப்பு, 1986. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை). 12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ. தமிழக மக்களின் பார்வையில் இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிய கருத்துக்களை

9157 சைவக் களஞ்சியம்: சைவ சமயக் கட்டுரைகளின் தொகுப்பு.

க.வைத்தீசுவரக் குருக்கள். யாழ்ப்பாணம்: வியாவில் ஐயனார் தேவஸ்தானம், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: தேவி அச்சகம், 140/1, மானிப்பாய் வீதி). xxvi, 322 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ. பண்டிதர்