10134 கோணேஸ்வரர்ஆலய வரலாறு: அதன் புராதன நிலையும் இன்றைய நிலையும்.

வீரகேசரி. கொழும்பு 14: வீரகேசரி வெளியீடு, த.பெட்டி எண் 160, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, 1963. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு).

16 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13 சமீ.

1963ம் ஆண்டு மார்ச் மாதம் 17. 24, 41ஆம் திகதிகளில் ஞாயிறு வீரகேசரி இதழ்களில் திருக்கோணேஸ்வரம் தொடர்பாகத் தொடர்ந்து மூன்று வாரங்கள் வெளிவந்த கட்டுரைகள் இவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3055).

ஏனைய பதிவுகள்