10139 திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை.

திருப்பணிச் சபையினர். கொழும்பு 4: திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை, பழைய கதிரேசன் கோவில், 123 காலி வீதி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, 1956. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை).

18 பக்கம், வரைபடங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 2ம் திகதி (17.11.1956) சனிக்கிழமை நடைபெற்ற சபையின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிக்கை. 1.7.1954 முதல் 30.6.1956 வரையுள்ள காலங்களில் சபை செய்த வேலைகளைப் பற்றிய அறிக்கையும் அக்காலத்துக்கான கணக்கு விபரமும் அடங்கியுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் சபையின் தலைவராக சேர். கந்தையா வைத்தியநாதன் பணியாற்றியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10725).

ஏனைய பதிவுகள்