10140 திருக்கேதீச்சர சிவாலயத் திருப்பணி.

அ.சிவகுருநாதன். மலேசியா: அ.சிவகுருநாதன், குவாலாலம்பூர், 1வது பதிப்பு, 1950. (சென்னை 5: கிரீன் அன் கோ).

16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×11.5 சமீ.

இலங்கையில் பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சரம் பற்றிய அறிமுகமும், திருக்கேதீச்சரத் திருக்கோவிலின் வழியாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் திருப்பணிகள் பற்றிய விபரமும் கொண்ட சிறு நூல். மலேசியா வாழ் ஈழத் தமிழர்களின் அவதானத்தக்குத் திருக்கேதீச்சரத் திருப்பணிகளைப் பற்றிய தகவல்களைக் கொண்டுவந்து அவர்களின் பங்களிப்பினைக் கோரும் முயற்சியில் இந்நூல்; வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1999).

ஏனைய பதிவுகள்

17094 சிக்மன்ட் புரொய்டின் உள-பாலியல் வளர்ச்சிக் கொள்கை மற்றும் சிக்மன்ட் புரொய்டின் ஆளுமை இயங்கியல் கொள்கை (ஆளுமைக் கொள்கைகள்-1).

இராசேந்திரம் ஸ்ரலின். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 32 பக்கம், விலை: ரூபா 250., அளவு:

12309 – கல்விப் பாரம்பரியங்கள்.

வ.ஆறுமுகம். யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைப் பதிப்பகம், 374, மணிக்கூட்டு வீதி, திருத்திய 2வது பதிப்பு, ஒக்டோபர் 2000, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைப் பதிப்பகம்). (4), 128 பக்கம், விலை: