10145 பத்தாவது உலக சைவ மாநாடு: 27-29 ஜனவரி 2006, சிட்னி, அவுஸ்திரேலியா.

மலர்க் குழு. அவுஸ்திரேலியா: சைவ மன்றம், மாநாட்டுச் செயலகம், Great Western Highway, Mays Hill, NSW 2145, Australia, 1வது பதிப்பு, ஜனவரி 2007. (சிட்னி: seven Imaging).

(54), 166+86  பக்கம், வண்ணத்தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.

அவுஸ்திரேலியாவில் சிட்னி மாநிலத்தில் 2006 ஜனவரி 27 முதல் 29ம் திகதி வரை எழுச்சியுடன் நடந்தேறிய 10வது உலக சைவ மாநாட்டின் நினைவாக வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ள இம்மலரின் முதற் பிரிவில் வாழ்த்துச் செய்திகளும் மாநாட்டு செயற்குழு அறிக்கைகளும் அவுஸ்திரேலியாவில் சைவக்கோயில்கள் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பிரிவில் ஆய்வரங்கக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை பா.இரத்தினவேல், பாலாம்பிகை இராஜேஸ்வரன், கார்த்தியாயினி கதிர்காமநாதன், எம்.கந்தசுவாமி, சு.சண்முகவேல், ஞானலட்சுமி ஞானசேகர ஐயர், ம.தனபாலசிங்கம், சுப. திண்ணப்பன், பொன்.பூலோகசிங்கம், திலகவதி மகாநந்தன், நா.மகேசன், ஐ.இராதாகிருஷ்ணன், மா.லெமூரியா, இர.வாசுதேவன், சந்திரலேகா வாமதேவா, இ.ஜெயராஜ், கே.தர்மரத்தினம், T.கமலி கஜேந்திரன்,  மு.கணேசலிங்கம், ஆர்.கோபாலகிருஷ்ணன், நித்தி கனகரத்தினம், பொன் பூலோகசிங்கம், B.ரத்தினவேல், T.B. சித்தலிங்கம், சி.க.சிற்றம்பலம், ராஜ விக்னராசா ஆகியோர் எழுதியுள்ளனர். மூன்றாம் பிரிவில் சைவ சமயம் பற்றிய 10 தமிழ்க் கட்டுரைகளும் ஏழு ஆங்கிலக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றை தம்பையா அம்பிகைபாகன், ஆ.அரசக்கோன், வி.கந்தவனம், எஸ்.கிருஷ்ணன், ஈஸ்வரநாதபிள்ளை குமரன், சா.சரவணன், ஈஸ்வரி சுந்தரலிங்கம், ஆர்.தமிழ்ச்செல்வி, து.பவராஜா, தி.விசுவலிங்கம், எம்.பாலகைலாசநாத சர்மா, ஞானா குலேந்திரன், இளையதம்பி சங்கரப்பிள்ளை, எஸ்.சண்முகவேல், சி.க.சிற்றம்பலம், எஸ்.பி.திண்ணப்பன், என்.திருவாசகம் ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.

ஏனைய பதிவுகள்

$5 Minimum Deposit Web based casinos

Blogs Most other Worldwide Web sites Play, Winnings, Cash out Put $1 Rating 80 Free Revolves At the Jackpotcity Gambling enterprise Very, for those who’re