கணேச ஐயர் சௌந்தரராஜ ஐயர் (தொகுப்பாசிரியர்). அனலைதீவு: ஸ்ரீ சங்கரநாதர் மகா கணபதிப் பிள்ளையார் ஆலயம், பெரியபுலம், இணை வெளியீடு, அனலைதீவு: அலைஓசை வெளியீட்டகம், 3ம் வட்டாரம், 1வது பதிப்பு, 2014. (சுன்னாகம்: கிருஷ்ணா பிறின்டேர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி).
viii, 112 பக்கம், தகடுகள், விலை: ரூபா 500, அளவு: 25×18.5 சமீ.
அனலைதீவு பெரியபுலம் ஸ்ரீ சங்கரநாதர் மகா கணபதிப் பிள்ளையார் ஆலய வரலாறு, மேற்படி ஆலயம் தொடர்பானதும், பொதுவானதுமான கும்பாபிஷேகக் கட்டுரைகள், விநாயர் வழிபாடு பற்றிய கட்டுரைகளும் பாமாலைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.