10151 அருட்கலசம்: நித்திய வழிபாட்டு நெறியமுதம்-தெய்வத் தமிழ்த் திரட்டு.

அகில இலங்கைக் கம்பன் கழகம். கொழும்பு 6: மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் தேவஸ்தான அறங்காவலர் திரு பொன். வல்லிபுரம் அவர்களின் சதாபிஷேக வெளியீடு, 17யு, மயூரா பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).

xvi, 396 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×15 சமீ.

சைவர்களின் நித்திய வழிபாட்டுக்குரிய அருட்பாடல்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள இந்நூலில் கணபதி கலசம் என்ற முதல் பிரிவில் விநாயகர் தனிப்பாடல்கள், விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை, விநாயகர் கவசம், பிள்ளையார் கதை என்பனவும், சிவகலசம் என்ற இரண்டாம் பிரிவில் சம்பந்தர் தேவாரம், அப்பர் தேவாரம், சுந்தரர் தேவாரம், மாணிக்கவாசகர் திருவாசகம், மந்திரத் திருமுறை, அர்ச்சனைத் திருமுறை, ஈழத்துத் திருமுறை, பஞ்சபுராணம் ஆகிய எட்டு அம்சங்களும், தொடர்ந்து விஷ்ணு கலசம், சக்தி கலசம், லக்ஷ்மி கலசம், வாணி கலசம், ஸ்கந்த கலசம், பல்தெய்வக் கலசம், ஞானக் கலசம் ஆகிய பிரவுகளின் கீழ் துதிப்பாடல்களும், அந்தாதிகளும், தனிப்பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53618).

ஏனைய பதிவுகள்

16700 மறுமலர்ச்சி: மறுமலர்ச்சி மன்ற பொன் விழா சிறுகதைப் போட்டி-2022 தேர்ந்த கதைகள் 1972-2022.

அழ.பகீரதன் (தொகுப்பாசிரியர்), பேரி.வேந்தன் (பதிப்பாசிரியர்). பண்டத்தரிப்பு: மறுமலர்ச்சி மன்றம் நம்பிக்கை நிதியம், காலையடி, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). viii, 216 பக்கம், விலை: ரூபா

16050 உளக் குவிப்பும் கற்றலும்.

திருநாவுக்கரசு கமலநாதன். யாழ்ப்பாணம்: நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கலைக்கூடல், 331, கோவில் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மே 2021. (யாழ்ப்பாணம்: சோலோ பிரின்டர்ஸ், 12/3, முதலியார் ஒழுங்கை, நாவலர் வீதி). xv,

Lucky Treasure Casino Mot

Ravi Roi Ali Casino Retraite Nos Économies Associés Í  ce genre de Gratification Comme Octroyer Un Salle de jeu Un tantinet Fiable ? Originellement, de bien

kasyno internetowe oszustwo

Legalne kasyno internetowe Mines demo game Kasyno internetowe oszustwo Als je problemen ondervindt bij het openen van Minecraft Launcher, controleer dan of je een update