அகளங்கன். வவனியா: சிவநெறிப் புரவலர் சீ.ஏ.இராமஸ்வாமி அறக்கட்டளை நிதியம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசாமி கோவில் வீதி).
24 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21×14.5 சமீ.
ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அருளிச்செய்த சகலகலாவல்லி மாலை தமிழ்மணி அகளங்கனின் உரையுடன் வெளியிடப்பட்டுள்ளது.