க.ச. வைத்தியநாத சாஸ்திரிகள். கொழும்பு: நாட்டுக்கோட்டை நகரத்தார், 1வது பதிப்பு, 1919. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்).
50 பக்கம், விலை: 40 சதம், அளவு: 21×13.5 சமீ.
திருக்கேதீச்சுவரத் தேவாரப் பதிகங்களும் அவற்றின் பொழிப்புரையும் வடமொழியிலுள்ள ஸ்ரீ கேதிச்சுவர ஷேத்திர வைபவமும் அதன் தமிழ் மொழிபெர்ப்பும் இந்நூலில் உள்ளடங்குகின்றது. யாழ்ப்பாணம் கந்தரோடை பிரம்மஸ்ரீ க.ச.வைத்தியநாத சாஸ்திரிகள் அவர்களால் சங்கிரகித்து மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2990).