10166 திருமலை அன்னை மீது: முறையீட்டுப் பாடல்கள்.

வி.சிகண்டிதாசன். திருக்கோணமலை: ஓம் சக்தி சோதிட ஆராய்ச்சி நிலையம், 168/1, நீதிமன்ற வீதி, 1வது பதிப்பு, பங்குனி 2003. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், நீதிமன்ற வீதி).

xii, 76 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ.

திருக்கோணமலையில் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் பேரில் பாடப்பெற்றுள்ள 57 பக்திப் பாடல்கள் இவை. ஆலய வரலாற்றுக் காவியம் உள்ளிட்ட தலச்சிறப்பு, அன்னையை வேண்டுவோருக்கு, அடியவரைக் காக்கும் அன்னையே என்பன போன்ற தலைப்புகளில் இவை பாடப்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

13589 ஈசாப் கதைகள்.

செ.கணேசலிங்கன். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). vi, 69 பக்கம்,