பொன். தில்லையம்பலம். வவுனியா: இந்து மாமன்ற வெளியீடு, 1வது பதிப்பு,ஏப்ரல் 1995. (வவுனியா: சுதன் அச்சகம்).
(4), 8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×14.5 சமீ.
அருட்கவிஞர் கல்மடு பொன். தில்லையம்பலம் அவர்கள் இயற்றிய இந்நூலை வவுனியா இந்து மாமன்றத்தினர் தமது மன்றத்தின் 13ஆவது நினைவு நாளான 14.04.1995 அன்று தம்முடைய நான்காவது வெளியீடாகக் கொணர்ந்துள்ளனர். கண்பார்வை மங்கிய நிலையில் அவர் சொல்லச்சொல்ல இப்பாடல்களை அகளங்கன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.