மானா மக்கீன் (தொகுப்பாசிரியர்), ஏ.ஜீ.ஏ.அஹமது றிஃபாய் (பதிப்பாசிரியர்). சென்னை 34: கீழை மரக்காயர் பதிப்பகம், 24/7, 3வது தெரு, டாக்டர் திருமூர்த்தி நகர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (சென்னை 600005: கவிக்குயில் அச்சகம், 47, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி).
88 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 50., அளவு: அளவு: 21.5×14 சமீ.
உலகளாவிய முஸ்லிம்களின் வழித்துணையாளராக, வழிகாட்டியாகத் திகழும் பெருமானார் நபி பற்றி உலகளாவிய புத்திஜீவிகள், பல்வேறு மார்க்கத் தலைவர்கள், அரசியலாளர்கள், சமூகவியலாளர்கள் தங்கள் நூல்களில் என்ன சொன்னார்கள் என்பதை இந்நூலில் மானா மக்கீன் அவர்கள் தொகுத்து வழங்கியிருக்கிறார்.