10196 கை விளக்கு: கருத்துரைகள் பதியத்தளாவ பாறூக் (புனைபெயர்: கலைநதி).

பதியத்தளாவ: பதியத்தளாவ பாரூக், கவியகம், 104, பிரதான வீதி, பதியத்தளாவ, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (காத்தான்குடி: டொட்லைன் ஓப்செட் பிரிண்டர்ஸ், பிரதான வீதி).

36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52920-3-0.

இந்நூலில் 500 கருத்துரைகள் அடங்கியுள்ளன. அவை சிந்தனையைத் தூண்டும் அற்புத மணிகளாக அமைந்துள்ளன. சமுதாயத் தெருவில் சந்தித்துக்கொண்ட பலதரப்பட்ட சமூக முகங்களின் அழுக்குகள், அவலங்கள், கண்டு நின்ற கசப்புகள், உணர்வுகளின் உடன்பாடுகள், ஆசிரியர் அனுபவித்தவைகளின் பக்க விளைவுகள் ஆகியவற்றின் பதிவுகள் இவை எனக் குறிப்பிடுகிறார். 1967இல் பிறந்தவர் கவிஞர் பதியதளாவை  பாறூக்.

ஏனைய பதிவுகள்

11760 யாரோ ஒருத்தியின் டையரி: குறுங்காவியம்: பாகம் 3.

மஜீத். அக்கரைப்பற்று: மஜீத், 1வது பதிப்பு, 2017. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ்). (4), 24 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ. தொடரறுமுறையில் எழுதப்பட்ட பொத்துவில் கவிஞர் மஜீதின்

Melhores Casinos Confiáveis 2024

Content ❓ O como é RTP nos demanda-níqueis criancice cassino on-line? | Casino 3 Coins Melhores sites infantilidade casino avaliados pelo Casino Guru Requisitos puerilidade

Gokspellen Echt Strafbaar

Grootte Speel Pro In Strafbaar Met Betrouwbare Betaalmethoden Vinnig Honderden Soorten Gokkasten Voor In Strafbaar Roulette: De Gebieder Vanuit U Casinotafels Geld Storten Appreciren Jij